பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Glassri Giriri o osoft (Relay Races) 1. தொடரோட்டங்கள் எத்தனை வகைப்படும்? இரண்டு வகைப்படும். X 100 மீ. 400 மீட்டர் ஆண் s" - ,”, * HH 醒 o பெண் இருபாலருக்கும் உண்டு. 2. ஒரு தொடரோட்டக் குழுவை தேர்ந்தெடுப்பது எப்படி? குறுத்தடியை (Baton) முதல் ஒட்டக்காரர் 2வது ஒட்டக்காரரிடம் கொடுக்கவும் 2வது வே ஒட்டக்காரர்கள் o سميت - ! --" یقی --Lو: குறுந்தடியை வாங்கவும் கொடுக்கவும் கூடிய திறமைசாலிகளாக இருக்கவேண்டும். 1வது fவது ஒட்டக்காரர்கள் சிறந்த ஒட்டக்காரர்களாக இருப்பது சிறப்பம்சமாகும். குறுந்தடியை ஒடிக்கெ rঞ্চম {} |-- வாங் குகி ፴ கொடுக்கி 斑} &#ITI த்தி is so πτώύι கள்

உள்ளதாக குழுவைத் தேர்வு செய்ய வேண்டும். 3. குறுந்தடியை மாற்றிக் கொள்கிறபோது, குறுந்தடி கீழே விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? குறுந்தடியை யார் தவற விட்டுவிட்டாரோ. அவர்தான் குறுந்தடியை எடுத்துக்கொண்டு ஓட வேண்டும். բ

  1. . பார்க்காமல் குறுந்தடியை வாங்கும் முறை பற்றி எ ழுதுக:

I பார்க்காமல் குறுந்தடியை வாங்கும் முறையை ஆங்கிலத்தில் Non-visual fmethod என்பார்கள் குறுந் தடியுடன் ஓடி வருகிற ஒட்டக்காரர் வாங்க இருப்பவரின் நீட்டிய கையில் உளளங்கைப் பகுதியில், சரியாக வைக்கும்போது, பெறுபவர் அதைப் 睡 rت ந: H. 2, .. தி so - t-,” -- *. #fi ... " பார்காமலேயே வாங்கிக் கொண்டு ஓடும் முறை இது X 100 * * அ * * * of リ , * , .。 SS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS ് . -. “. tட் டர் 2: மீட் டர் தொடரோட் டங்களுக்கு இந்தப் பாராமல் வாங்கும் முறை நன்கு உதவுகிறது. X 100 மீட்டர் தொடரோட்டத்திற்குப் பயன்படுகிற மாற்று முறை என்ன? - இதற்கு பார்த்து வாங்கும் முறை (Visual Method) என்று பெயர். ஓடி வருகிற ஒட்டக்காரர் களைத்துப் போப் வருகிற போது, சரியாக மாற்றித்தர முடியாது. அதனால், குறுந்தடியைப் பெறுபவர் நின்று அவரிட மிருந்து வாங்கிக் கொண்டு ஒட வேண்டும். X சி00 மீட்டர் தொடரோட்டத்தில் பார்த்து வாங்கும் முறைதான் பயன்படுகிறது.