பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காற்றில் நடத்தல் என்:ால் என்ன? அதிக துாரம் தான். வேண்டும் என்பதற்காகவே காற்றில் நடக்கும் முறை மேற்கொள்ளப்படுகிறது. தாண்டிக் குதிக்கின்ற நேரத்தில், ஊன்றப் போகும் காலை மடித்து. மற்றொரு காலை முன்புறம் நீட்டி பிறகு பின்காலை முன்பக்கம் கொன்டு வந்து, சமநிலைக்காக இருகைகளையும் பாறிமாறி இயக்கிச் செய்கிற செயலைத்தான் சுற்றில் நடத்தல் என்று கூறுகிறோம். 9. மணற்பரப்பில் எப்படிக் குதித்திட வேண்டும்? - - - -- பு: گا ۔ “جمہ مستگی۔۔۔۔۔۔۔۔۔ ۔ --.ே سم சரியான் அணுகுமுறையுடன் தாண்டும் பலகையில் மிக - . يس - گا. - F ==== – - ------ o T. తా ~. --> To . ~. - :- * . . அழுத்தமாக ஒரு காலை ஊன்றி, மேலேறி, காற்றில் நடத்து. பிறகு Hos ங் ஒ - கத் - - - -ళ్ళా ங் க்க .2. ----" - пн மணற்பரப்பில் காலூன்றும் போது இரண்டு குதி கால்களை tiftt: {{முதலில் மணலில் $os of றி. £2_{-3:5ikীi JFL தி: 3GN X38X {ళళf_p{{ கொண்டு வந்து விழ வேண்டும். குதிகால்களுக்குப் பின் புறமாக கைகளை ஊன்றக் கூடாது. விழவும் கூடாது. .ே தவறான தாண்டுதல் பற்றி விளக்கி எழுதுக: கீழே காணும் தவறுகளைச் செய்தால், அது தவறான தான்டுதலாகும். 1. தான் ட உதவும் பலகையைக் கடந்து கால் வைத்தால், 2. தான்ட உதவும் பலகையைக் கடந்து ஓடினால், 3. தாண்டுமாறு _ _ அழைத்தவுடன் 1-12 நிமிடத்திற்கு மேல் காலம் கடந்து வந்தால், சி. தான்டிக் குதித்தவுடன், மணற் பரப்பில் Fi عام * * *— * * _. f ،۳۴۔ م۔-گ----- یع —"- -- -_--- †† பின்புறமாக திரும்பி நடந்து வந்தால். 5. இரண்டு கால்களையும் பலகையில் ஊன்றித் தாண்டினால், எல்லாம் தவறான தாண்ட Հ)fi՛ கும் f 11. இறுதிப் போட்டிக்கு எத்தனை போட்டியாளர் தேர்ந் தெடுக்கப்படுகின்றார்கள் : & பேர்களைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். போட்டிக்கு வந்தவர்கள் 8 பேர்களுக்கு மேல் இருந்தால், முதலில் தேர்வுத் தான்டல்கள் தரப்படும். அதில் & . பேர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் எட்டு பேர்கள் மட்டுமே வக்கிகக்கால் ૭૬ தசதடு உபருவா لي سي : قة \ሪ፵{..) ( ፪፻፷ t>1.—{5*,9! f. :த்திருந்தா H ஒவ்வொருவருக்கும் 6 வாய்ப்புக்கள் திர்ப: டும். 12. தாண்டும் மணற்பரப்பில் அல்லது தாண்டும் பலகையில் + r." - -- -- م‘‘ ء ی ، ٹ:- - مـہ عسه. - " = • .+ - باشد - - سس یحیح’’ அடையாளத்திற்காக ஒருவர் கைக் குட்டையை வைத்துக் கொள்ளலாமா? வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. தேவை யானால் ஓடி பெரும் பு: ாதையின் பக்கவாட் டில். கைக் குட் டையை அடையாளபு:ாக ፲0