பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயரம் தாண்டுதல் (High Jump) 1. உயரம் தாண்டுதல் என்றால் என்ன? இரண்டு &o_ll_HITLCTGST கம்பங்களுக்கிடையே வைக்கப் பட்டுள்ள குறுக்குக் குச்சியின் உயரத்தைத் தாண்டிக் குதிப்பதற்கே உயரம் தாண்டுதல் என்று பெயர். 2 இரண்டு உயரக் கம்பங்களுக்கு இடையேயுள்ள தூரம் எவ்வளவு? இரண்டு கம்பங்களுக்கிடையேயுள்ள தூரம் மீட்டர் முதல் 1.40 மீட்டர் தூரம் வரை இருக்கவேண்டும். 3. உயரத் தாண்டும் மணற்பரப்பின் நீள அகலம் என்ன? மணற் பரப்பின் நீளம் முதல் 5 மீட்டர் வரை இருக்கலாம். அகலம் மீட்டர் தாண்ட ஓடிவரும் பரப்பளவு 20 முதல் 25 மீட்டர் வரை இருக்கவேண்டும். #. உயரம் தாண்டும் போட்டியாளருக்குரிய தகுதிகள் யாவை? 1. நல்ல உயரம் 2. நீண் ட வலிமையான கால்கள் 3. தான்டிக்குதிக்கும் சக்தி தன்னம்பிக்கை 3. உயரத் தாண்டலில் உள்ள பல்வேறு பிரிவுகள் யாவை? 1.கத்தரிக்கோல் தாண்டு முறை 2 கிழக்கத்திய தாண்டுமுறை 3:மேற்கத்தியதாண்டு முறை தாண்டி உருளும் முறை 5. பாஸ்பரி தாண்டு முறை. 6. உயரத் தாண்டலில் உன் :ை அடிப்படைத் திறன்கள். யாவை? - -- o A. ஆகு முறை 2. தரையை உதைத்து மேலெழும் முறை 3: குறுக்குக் குச்சியைக் கடத்தல் மணற் பரப்பில் விழுதல். - கத்தரிக்கோல் தாண்டு முறையில் உள்ள குறைகள் யாவை? இந்தத் தாண்டும் முறை பழையது. 1880 ஆம் ஆண்டிலேயே சரியில்லை என்பதால் கைவிடப்பட்ட து. இந்தத் தாண்டும் முறையால் அதிக உயரம் தாண்ட முடியாது என்பது அனுபவ ரீதியாக அறியப் பட்டிருக்கிறது. நமது புவியீர்ப்புத்தானம் நமது தொப்புளைச் சுற்றி இருக்கிறது. கத்தரிக்கோல் தாண்டும் முறையில், நமது புவி ஈர்ப்புத்தானம் குறுக்குக் குச்சிக்கு மேல் 10 அல்ல து 15 அங்குலம் உயரமாகப் போவதால், நமது தாண்டும் சக்தியும். 72