பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடியாமல் போனால், அவர் வெளியேற்றப்படுகிறார். 13. உயரத் தாண்டலில் ஏற்படுகிற தவறுகள் யாவை? 1. தாண்டுபவர், உயரத்தைத் தாண்ட முடியாமல், குறுக்குக் குச்சியைத் தட்டி வீழ்த்தி விடுதல், 2. இரண்டு கால்களாலும் தரையை உதைத்துத் தாண்ட முயலுதல் (Diving) 3. தாண்டும் போது, குறுக்குக் குச்சியைக் கீழே தட்டி விடுதல் தாண்ட Յ\f:T 4:/: Դ திகாரி ழைத்த பிறகும் 1 1/2 நிமிட நேரத்திற்கு ருமாறு அதிகாா அழைத்த பிற்கும். /4 நிமிட நேரததறகு, மேல் காலம் தாழ்த் தி வருதல் எல்லாம் ஒருவர் ஒரு வாங் ப்பை இழக்கக் கூடிய தவறுதலாகும். - 14. உயரத் தாண்டலில் சமநிலை ஏற்பட்டால், எப்படி - தீர்ப்பது? 1.போட்டியாளர் குறைந்த எண்ணிக்கையில் தாண்டும் surro, 3 of Ramami] (Lowest Number of Jumps) Luki i Gä 3 யிருந்தால், அவருக்கே முதல் இடம் தரவேண்டும். 2. இதிலும் சமநிலை வந்தால், ஒரு போட்டியாளர் குறைந்த எண்ணிக்கையில் gaugstuu arri ist ei gɛnsirż (Lowest number of failures) கணக்கில் கொண்டு. முடிவெடுக்கவேண்டும். 3. இதிலும் சttதலை வந்தால், முதலிடத்திற்கு சமநிலை வந்த போட்டியாளர்களை, அவர்கள் தாண்ட முடியாமல்போன உயரத்தில் குறுக்குக் குச்சியை வைத்து, ஒவ்வொரு வாய்ப்பு தந்து தாண்டுமாறு கூறவேண்டும். . இதில் தாண்ட முடியாமல் போனால், ஒரு அங்குலம் குறைத்தோ அல்லது தான்டிவிட்டால் கூட்டி வைத்தோ தாண்டச் செய்து, இந்த வாய்ப்புக்களில் யார் தாண்டி விடுகிறாரோ. அவருக்கே முதலிடம் தரவேண்டும். 5. 2வது 3வது இடங்களுக்கு சமநிலை வந்து விட்டால் அந்தந்த இடத்தை அவரவர்களுக்கே வழங்கிவிடவேண்டும். -"