பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

藝 韃 ங் துங் די இரும்புக்குண்டு எறிதல் (Shot put) 1. இரும்புக்குண்டு எறியும் எறி வட்டத்தை வரைந்து காட்டுக: எறிவட்டத்தின் விட்டம் 2.135 மீ ட்டராகும். (படம் பார்த்து வரைந்து பழகி, இந்தக் கேள்விக்கு பதில் எழுதுக. 2. t_Q பிரிவு ப் போட் டிகளில் இ. ம் பெறும் இரு ம் புக் குன்டின் எடைகளை எழுதுக: - - ; இரும்பு அல்லது பித்தளையால் இக்குண்டுகள் 圍 '. r; ζτ , - ਾਂ - t "ş • 豐- - borra 2. செய்யப்படுகின்றன. ஆண்களுக்கான போட்டியில், இரும்புக் குண்டின் எடை 7.26 கிலோகிராம். பெண் களுக்கான போட்டிக்கு கிலோ கிராம். 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கான போட்டிக்கு 5 கிலோ கிராம் குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. 3. இரும்புக் குண்டு எறிவதில் உள்ள எறி முறைகள் எத்தனை? - மூத் று வகையான எறி முறைகள் பின் பற்றப் படுகி ன் றன. 1. காலை பின் புறம் உதைத் து எறியும் முறை (Leg Swing Style) 2. ஒபிரியன் முறை 3 தட்டை சுழற்றுவது போன்று சுற்றி எறியும் (psov (Disco put style) - 4. இரும்புக் குண்டு எறிவதில் உள்ள அடிப்படைத் ప్షణ్ ustratoguz (Basic Skills) 1. கையில் குன்டினைப் பிடித்திருத்தல் (Grip) 2. குன் டினை வைத்துக் கொண்டு நிற்றல் (Stance) 3. கால்களை பின்புறமாக உதைத்து வேகப்படுத்துதல் (Leg swing) 4. முன்னோக்கிச் செல்லுதல் (Glide) 5. எறிதல் 6. எறிந்தபிறகு கையை உடன் கொண்டு சென்று. சமநிலையுடன் நிற்றல். 5. இரும்புக் குண்டை எவ்வாறு பிடித்திருக்க வேண்டும்? வலது கையால் எறியும் ஒரு எறியாளர். முதலில் தனது இடது கையால், இரும்புக் குண்டை எடுக்க வேண்டும். ஏனென்றால், மு 曜 க ங் - 圍 سياسي ■ ஆ - இ. ஒறியும் கைக்கு, குண்டின் எடை தெரியாமல் இருக்கத்தான். உள்ளங்கையில் கிடக்குமாறு. குன்டினை வைத்திருக்கக் கூடாது. கட்டைவிரல் ஒரு புறமும், மற்ற நான்கு விரல்களும் இரும்புக் குண்டைச் சுற்றி பரவி இருப்பது போல் பிடித்திருக்கவேண்டும். இரும்புக் குண்டை கழுத்துப் பகுதியில் வைத்து பிடித்திருக்கும் வலது முழங்கை, விட்டித்தின் முன்புறமாக நீட்டியிருக்க, இடது கால், 75