பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நெருப்புக் கோழி ஆட்டம் (ostich tag) . பெரிய வட்டம் ஒன்று போட்டு. அதனுள் மாணவர்களை நிறுத்த வேண்டும். நெருப்புக்கே மி என்பவரை, வெளியே நிறுத்த வேண்டும். விசிலுக்குப் பிறகு, அவர் உள்ளே வந்து, மாணவரைத் தொட முயலுவார். அவரிடமிருந்து தப்பித்துக் கொள்ள, முழங்காலுக்கு அடியில் கையை விட்டு, ஒரு கையால் மூக்கைப் பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்யாமல் இருக்கிறவர் தொடப்பட்டால், அவர் நெருப்புக் கோழியாக மாற, ஆட்டம் தொடரும் 4. 2-L&frGLÈ -ġLi–ii (Saucit fag) : ஒரு பெரிய வட்டம் போட்டு, அதில் மாணவர்களை நிற்கச் செய்ய வேண்டும். ஒருவர் () மட்டும் வெளியே நிற்பார். விசிலுக்குப் பிறகு உள்ளே வந்து அவர் தொட முயற்சிப்பார். அவரிடமிருந்து தப்பித்துக் கொள்ள, அதே இடத்தில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இப்படி 3 முறை உட்கார்ந்து தொடப்படாமல் தட்பித்துக் கொள்ளலாம் அதற்குப் பிறகு, தப்பித்துக்க கொள்ள ஒடித்தான் ஆக வேண்டும். தொடப்படுகிற மாணவர், தொடுபவராக மாற. ஆட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். 5. எண்னுடன் gurr (Corne with rne) : இருக்கும் மாணவர்களை வட்டமாக நிற்கச் செய்து, ஒவ்வொருவர் நிற்குமிடத்திலும், சிறு வட்டம் ஒன்றைப் போட்டு, அதில் நிற்குமாறு செய்து, வட்டமில்லாத ஒருவரை வட்டத்திற்கு வெளியே, கையில் சிறு தடி ஒனறைத் தந்து, நிற்குமாறு செய்திட வேண்டும். விசிலுக்குப் பிறகு, தடி வைத்திருப்பவர் வட்டத்தைச்

சுற்றி வந்து 2, 3, பேர்களை தடிய ல் தொட்டு எனினுடன் வா என்று அழைக்க. அவர்களும் அவர் ് o 轟 o Y TamilBOT (பேச்சு) H - - 書 ro f . معي +. * o - ** + . . . 1L\6}} (ој. Бі s ளுக அ тty Լ.{, 5 Լ.1, s ●5 نادي வர்ைடும். ஒடு குதி:ட! பி. ...-.-س é?