பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ள கிழங்கை எடுத்துக் கொண்டு போய் 6வது வட்டத்தில் வைக்க வேண்டும். இதுபோல் ஒவ்வொரு வட்டத்திலும் உள்ளதை எடுத்துக் கொண்டு போய் 6வது வட்டத்தில் வைத்த பிறகு ஓடி வந்து, தனக்கு அடுத்து நிற்பவரைத் தொட, அவர் ஒடிப் போய் 6வ து வட்டத்தில் வைத்துவிட, இப்படியே ஒருவர் மாற்றி ஒருவர் 6வது வட்டத்தில் கிழங்குகளை சேர்க்கவும், பிரிக்கவும் என்பது போல ஆடி ஒடி இவ்வாறு எந்தக் குழு முதலில் செய்து முடிக்கிறதோ அதையே வெற்றி பெற்றக் குழு என்று அறிவிக்க வேண்டும். இப்படி பலமுறை ஆடச் செய்யலாம். 1. குறுக்கு நெடுக்கு ஆட்டம் - o 蠱 H * ԼԸ: 1 %Ծ5TՇ)յI I 56Շ:6)I இர ர்ைடு < 9/6ίλβιλ.47)! J «?°L[) In A : * \. | *..... எண்ணிக்கையுள்ள குழுக்கள கப் பிரித்து வைத்து, 10 அடி இடைவெளி இருப்பது போல, ஆரம்ப எல்லைக் கோட்டில் நிறுத்தி வைக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிற்கும் முன்புறமாக 10 அடி இடைவெளி இருப்பது போல, 8 இந்தியன கரளா கட்டைகளை நேராக நிறுத்தி வைக்க வேண்டும். விசில் ஒலிக்குப் பிறகு, ஒவ்வொரு குழுவிலும் முதலில் நிற்கிற மாணவர், நேராக ஒடி, கரளா கட்டைகளுக்கு இடையே மாறி மாறி ஓடி, கடைசி கரள கட்டையை ஒரு சுற்று சுற்றி வந்து, தான் நின்ற இடத்திற்கு வந்ததும், அவருக்கு அடுத்தவர் இது போல், கரளா கட்டைகளுக்கிடையே ஒடி வர வேண்டும். அந்த குழுக்களில் உள்ள அனைவரும் இடி முடித்த 、プ r=பிறகு முதலில் ஒடி முடிக்கிற குழுவே வெற்றிப், ዥ 轟 பெற்றதென்று அறிவிக்கப்படும். இப்படியே ஆட்டம் 睡 * தொடரும். ό *