பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& G).–gossd (Discus throw) 1. Discus «rsirgo சொல்லுக்குரிய அர்த்தம் என்ன? Discus ...» சொல். Discos என்ற கிரேக்க சொல்லில் இருந்து வந்ததாகும். கிரேக்க மொழியில் Discos என் றால். ஏதாவது ஒரு கல்லை (பொருளை) வீசி எறிதல் என்று அர்த்தமாகும். 2. தட்டெறியும் வட்டத்தின் அளவுகளைக் கூறுக! அருகில் உள்ள வட்டத்தின் படம் பார்த்து பதில் எழுதுக. - 3. தட்டெறியும் பல பிரிவுகளின் தட்டின் எடைகள் யாவை? ஆண்களுக்குரிய தட்டின் எடை 2 கிலோ கிராம் பெண்களுக்குரிய தட்டின் எடை 1 கிலோ கிராம் வயது வந்த மூத்த றுவர்களுக்குரிய தட்டின் எடை 1.5 கிலோ கிராம் (Senior Boys) 啊 - - 1. தட்டு எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது: பித்தளையும் மரமும் தட்டு செய்யப் பயன்படுகிறது தட்டின் மையப் பகுதியும். சுற்றி புள்ள விளிம்பும் பித்தளையாலும். மற்ற பகுதிகள் எல்லாம் மரத்தாலும் செய்யப் பட்டிருக்கின்றன. 5. தட்டெறியும் எறியாளருக்குரிய தகுதிகள் யாவை 1. நல்ல உயரம் 2 வலிமையான தேகம் 3 நல்ல வலிமையான புஜம் சமநிலையில் தேர்ந்த தேக அமைப்பு - 6. தட்டெறிதலில் உள்ள முக்கியத் திறன்கள் யாவை? 1. தட்டினைப் பிடித்திருத்தல் 2 எறிவதற்காக நிற்கும் நிலை தட்டைச் சுழற்றும் வீச்சு தட்டுடன் வேகமாக சுழன்று வரும் நிலை தட்டை கையிலிருந்து விடுவித்தல் எறிந்த பிறகு - - اتجهتة تربط37t النتين حساسيه எறிவதற்காகத் தட்டைப் பிடிக்கும் முறையை விளக்குக: உள்ளங்கையானது தட்டின் மைய பாகத்தை அணைத் திருக்க, கட்டை விரலானது தட்டு விளிம்பினைத் தழுவி நழுவாமல் பற்றிக் கொள்ள சுட்டு விரலும் நடுவிரலும் அருகருகே விரிந்து அதனதன் முதல் மூட்டினால் (Joint) தட்டு விளிம்பைத் தழுவிப் பற்றிப் பிடித்து. முன்கை மணிக்கட்டின் ஆதரவில் இருப்பது போல். தட்டினைப் பிடித்திருக்கவேண்டும் (படம் பார்க்க) 5