பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. யோகாசனங்கள் -- SSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSTTSS STTS SS S S S S S S S S S S SMSSSS 1. பத்மாசனம் பத்மம் எண்றால் தாமரை, ஆசனம் என்றால் இருககை. பத்மாசனம் என்றால் தாமரை போன்ற இருக்கை எனலாம். செயல்முறை - 1. கால்களை நீட்டி முதலில் அமரவும். 2. முழங்கால் மடிய வலது காலை முதலில் மடக்கி, வலது குதிகால் இடதுபுற இடுப்பு முன்புறக் குழியில் அமர்வது போல வை. 3. அதே போல், இடது காலை மடக்கி, வலப்புறம் GÖ}{6}J. - 4. முழங்கால் பகுதிகள் தரையில் பட வைத்து, நிமிர்ந்து உட்கார்ந்து, முழங்காலில் கை பதித்துக் கொள்ளவும். - - - பயன்கள் உடல் தோரணையை செம்மை பெறச் செய்கிறது. வயிற்றுக் கொழுப்பைக் கரைத்து விடுகிறது. இருதயம் மற்றும் நுரையீரல்களில் வரும் நோய்களை குணமாக்க உதவுகிறது. அஜீரணக் கோனா றத்ளை அகற்றுகிறது. கவாசத்தை அதிகப்படுத்துகிறது. தியானத்திற்கு இது ஒரு சிறந்த சதனமாகும். 2 தனு சனம்

  1. * ... . . == •. rol in * * * o . ..." t. -- * * r; -.” * ... " தறு 1: ல வல ன்று அாததம். வில்லைப

(o - ... " * : A T. "H 1 ** - * == - —", fo -- * ്ജ -Y -. * 1 P - J- . . 1 ! " . . . . . . ζ») /ζύ)«Ε!! !bيوليو/)bl.J}-تناول # ©. 芝没5D@ ©aji ❍J©: * JöᎼᎢ LD w 1 «nî î · o · ıtı ıı ı «»!!ĥ (5 &5i, o m * Ti =