பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

| ட ம் நகர்ந்து, அணியின் டப்ப டும் படபிறகு), நேபே ப ன்ற பட 2 (3607! ! ! ! . உடனே ணவர்கள், செம்பருத்த திரையிலிருந்து தலையை திருட்ட, நேராக, மாகப் பார்த்து விறைப்பாக நிற்க வேண்டும். 6. வலப்புறம் திரும்பு (Right Turn) இவ்வாறு திரும்பும் இயக்கத்தை, 2 எண்ணிக்கை மையல் செய்யலாம். எண்ணிக்கை !. இடது குதிகாலையும், வலது கால் முன்பாதத்தையும் சற்று உயர்த்தி, 90 டிகிரி அளவுக்கு, வேலப்புறமாகத் திரும்பவும் {1/4 வட்டம் - எண்ணிக்கை 2. இடது காலைத் தாக்கி வலது காலுடன் இணைக்கவும். பிறகு நேரே நிற்கவும். 7. இடப்புறம் திரும்பு (Left...Turn) வலப்புறம் திரும்புவது போன்ற முறையில், இடது புறமாகத் திரும்பவும். 8. பின்புறம்... திரும்பு (About... Turn) பொதுவாக வலது புறமாகத் திருப்பித்தான், பின்புறம் திரும்ப வேண்டும். அரைவட்ட அளவு திருப்பம் இதில் வேண்டும். வலது குதிகாலை தரையில் பதித்து வைத்து, இடது பாதம் பட்டும் 180 டிகிரி அளவுக்குக் கொண்டு வந்து, மநிலை இழக்காமல் உறுதியாக நிற்க வேண்டும். 4 நின்ற நிலையில்... நட (Mark... Time... March) கட்டளை கிடைத்தவுடன், மாணவர்கள் முதலில் இடது காலை உயர்த்தி, பிறகு வலது காலைத் தூக்கி உயர்த்தி, இவ்வாறு ஒன்று மாற்றி ஒன்றாகத் தூக்கி உயர்த்தி இறக்கி ஊன்றவும். 77