பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள மாணவ மாணவியர்க்கு, விளையாட்டுக்களும் உடற்பயிற்சிகளும், இன்றைக்கு வலிமையோடு வாழ உதவுவதுபோல, நாளைக்கு இளமையோடு வாழவும் உதவுகின்றன. உலக மக்கள் எல்லோரும் விளையாட்டுக்களில் உற்சாகத்துடன் பங்கு பெறுகின்றனர். போட்டியிட்டு 轟 o o (Y - 曙 - ■ தங்கள திறமையை தெரிந்து கொண்டு திருப்தி அடைகின்றனர். பொழுது போக்கி மகிழ்ந்து հAAք ழ்கின்றனர். நேரத்தை மகிழ்ச்சியாகப் போக்கி மூளையை வளமுடையதாக ஆக்கும் அனுபவங்களுடன் அறிவை பெருக்க, வ: ழ்க்கை இலட்சியங்களை வெற்றிகரமாக நிறை வேற்ற விளையாட்டுக்கள் வழி காட்டுகின்றன. நமது வாழ்வின் ஒரு பகுதியாக பிரதி பலிப்பாக விளையாட்டுக்கள் விளங்குவதால்தான், நாம் விளை யாட்டுக்களை விரும்புகிறோம். வேண்டிய பயன் களையும் மிகுதியாகப் பெறுகிறோம். விருப்பம், மன உறுதி தியாக மனப்பாண்மை o T. o 曜 # o ந் 藝 மூன்றையும் விளையாட்டுக்கள் அதிகமாக ഖങ്:15ഴ്ച o புத் * 轟 - ■ բ՞ւ, ս தி: - f^ விடும் ஆற்றல் பெற்றவை. இவற்றை நீங்கள் மிகுதி யாகப் பெற்று, மேன்மைகளை நிறைய பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தப் புத்தகத்தை எழுதி, ரிக்கிகக்கிைேன தயாtததி, ருககின்றன. - ■ 轟 壘 - து rs - -- ಟ್ಝನ್ತ பெறுங்கள் என்று வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேனர். x, - அன்புடன், டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 80 o