பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

೧LDS L55TL-6 (SoftBall) 1. மென் பந்தாட்ட ஆடுகள அளவுகளை படம் வரைந்து - எழுதுக: 15 அங்குலம் X 15 அங்குலம் அளவு கொண்ட து தளம். Base). இப்படி தளங்களைக் கொண்டது மென்பற்நாட்ட ஆடுகளம் ஒரு தளத்திற்கும் இன்னொரு தளத்திற்கும்_உள்ள இடைப்பட்டத் துரம் 60 அடியாகும். பந்து வீசுபவர் (Pitcher) நின்று எறியக் கூடிய இடம் பந்தை அடிக்கும் தளத்திலிருந்து 16 அடி துரம் ஆண்களுக்கும். சி0 அடி தூரம் பெண்களுக்கும் இருக்க வேண்டும். * பந்தைப் பிடிப்பவர் பந்தை அடிப்பவர் நின்று ஆடக்கூடிய n இடங்களின் அளவுகள் யாவை? பந்தைப் பிடிப்பவரின் இடம் (catcher's box) 10 அடி x 8 அடி 5 அங்குலம், பந்தை அடிப்பவரின் இடம் (Batters box) 7அடி X 3 அடி உள்ள பரப்பாகும். 3. ஆட்டக்காரர்கள் நின்றாடும் இடங்கள் (Position) யாவை? ஒரு குழுவிற்கு 9 ஆட்டக்காரர்கள் உண்டு. அவர்கள் நின்று ஆடக்கூடிய இடங்கள் பின் வருமாறு அமைந்திருக்கும். 1. ' பந்து sifat gurr. (Pitcher) 2. பந்தைப் flug in auri (Catcher) 3. u zob šетš zrin irrari (First Baseman) i இரண்டாம் தனக் காப்பாளர் (Second Baseman) 5. மூன்றாம் தளக் *růerremst (Third Baseman) 6 apai álsi pi z@ż grĞLalíř (Short stop) 7 இடப் புறம் நின்று தடுத்தாடுபவர் (Lei fielder) 8 மையக்காப்பாளர் (Centre fielder) 9. வலப்புறம் நின்று g05:5rQLaiti (Right fielder) கி. மெண் பந்தாட்டத்தின் ஆட்ட நேரம் எவ்வளவு? ஒருபோட்டி ஆட்டத்தில் 5 முறை ஆட்டங்கள் உண்டு. ஒரு முறை ஆட்டம் (மings) என்பது ஒரு முன்ற பந்தடித்து ஆடுவது ஒரு முறை பந்தைத் தடுத்து விளையாடுவது. 5 முறை ஆட்டங்கள் முடிந்த பிறகு அதிகமான எண்ணிக்கையில், ஒட்டங்களை எடுத்திருக்கும் குழுவே ஆட்டத்தில் வெற்றி பெற்றதாகும். 3. மெண் பந்தாட்டத்தில் உள்ள ஆட்டத்திறன்கள் யாவை: 1. பந்தை வீசுதல் ( Pitching) 2.பந்தைப்பிடித்தல் (catching) 3. பந்தை அடித்தாடல் (Batting) பந்தை எறிதல் (Throwing) 5. தளங்களுக்கு இடையே ஓடுதல் 8