பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
113
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஏற்பனவற்றை ஏற்று, நீக்குவனவற்றை நீக்கி, பிற நாட்டுத் தத்துவங்களை முறையுடன் அணுகினால், நமது கல்வி முறையில் கலைகள் கொழிக்கும். உடற்கல்வி முறையில் உன்னதங்கள் செழிக்கும். நமது பாரம்பரியப் பெருமையும் பல்லாற்றானும் பெருகும்.

நமது உடற்கல்வியாளர்கள் நினைத்துப் பார்த்து, இவ்வாறு நடைமுறைப்படுத்தி மேன்மையளிப்பார்கள் என்று நாம் நம்ப இடமிருக்கிறது.தாய்நாட்டுப்பற்றுதான் அதற்குரிய தலையாய காரணமாக இருக்கிறது.


~