பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/269

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
267
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

உருவாக்கும் ஆற்றல் உடையதாகும். தன் திறன் தெரிந்து, பிறருடன் போட்டியிட்டு ஒற்றுமையாக வாழ்கிற சமூக அமைப்புக்கு; உடற்கல்வியே உன்னதமாக உழைக்கிறது. ஒவ்வொருவரையும் உள்ளன்புடன் அழைக்கிறது. அதனால் தான் உடற் கல்வி உலகமெங்கும் செழித்துக் கொண்டிருக்கிறது என்று நாம் செம்மாந்து கூறலாம்.