பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
67
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

குறிக்கோளையே உடற்கல்வி உறுதியாகக் கொண்டு செயல்படுகிறது.

உடற்கல்வியில் பங்குபெறுகிற ஒருவரை பயனுள்ள குடிமகனாகவே உயர்த்துகிறது. கூடுகிற கூட்டத்தில் ஒருவராக ஒருவரை நிறுத்தாமல் “கோடியில் மனிதர் என்பதுபோல, கொள்கைக்குணமகனாக வளர்த்துக் காட்டும் குறிக்கோளுடன் உடற்கல்வி இன்று உலகில் உலா வருகிறது.