பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.உடல் இயக்க செயல் முறைகளின் கொள்கையும் குறிக்கோளும்*

||}}




நமது உடலும் உயர்வும்

உடலை வைத்தே உலக வாழ்க்கை அமைந்திருக்கிறது. உயர்ந்த முறையில் உலா வருகிறது.

உலகில் வாழ்கின்ற உயிரினங்கள் எல்லாவற்றையும்விட மெருகேறியதாகவும், நல்ல தரம் கூடியதாகவும், அழகுற அமைந்துள்ளதாகவும் விளங்குவது மனித உடல் அமைப்புதான். அது நாம் பெற்ற மாபெரும் பேறாகும்.

காலங்காலமாக நம் முன்னோர்கள் கொண்டிருந்த கடின உழைப்பினாலும், ஓயா பணியினாலுமே,


 *Aims and objectives of physical activities