பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

குழந்தைகளுக்கான கூடி விளையாடும் குழு விளை யாட்டுக்கள் (Minor Games), பாட்டுக்கள் மூலமாக ஆடல் விளையாட்டுக்கள் மற்றும் நடித்துக் காட்டும் நாடகங்கள் எல்லாம், இயக்கங்களுக்கு மேலும் செழுமை ஊட்டுகின்றன.

மேலே கூறிய போட்டிகள் அனைத்தும், இயல் பான இயக்கங்களின் சக்தியை வளர்த்து, திறன் நுணுக்கங்களே மிகுதிபடுத்துவனவாகும். விளையாட் டுக்களில் உள்ள எறிதல், குறிபார்த்து எறிதல், தூரமாக எறிதல், வீசி எறிதல், கால் ஊன்றித் தாண்டுதல், கோல் ஊன்றித் தாண்டுதல், நீள மாகத் தாண்டுதல், ஒடுதல், நடத்தல் எல்லாமே இயல்பாக அமைந்திருப்பதை நாம் ந ன் கு &SIT@ÖÖT@l)ITLD .

இவை மனதை மகிழ்விப்பவை. வாழ்வுக்கு சுவை அளிப்பவை. சுகம் கொடுப்பவை. ஒழுக்கம் வளர்க்கும் இயக்கங்கள்

அதே நேரத்தில், ஒழுங்குடன் நடிக்கின்ற ஒழுங்கு முறையினை கற்றுக் கொள்ளவும், பழக்க மாகிவிட்டது என்ருலும் திரும்பத்திரும்பத் தவ றிழைக்காமல் கற்றுக் கொள்வதற்காக உள்ள பயிற்சி முறைகளும் உண்டு. *

GLGl–si luu?fb@ (upao spessir (Calisthenics), அணி வகுத்து நடக்கும் போர் முறைப் பயிற்சிகள் (Military Marching), சீருடற் பயிற்சித் துறை (Gymnastics) போன்றவைகள், மனதைக் கட்டுப் படுத்தி, கட்டுப்பாட்டுடன் வாழச் செய்வதுடன்,