பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 7

உடலில் உள்ள குறையை நெறிப்படுத்தி, தளர்ந்த உடலுக்கு சக்தியை ஊட்டி, வல்லமை அளிக்கும் இயக்கமாகவும் வளர்த்து விடுகின்றன.

டல் நலம் தரும் இயக்கங்கள்

உடல் நலம் பற்றிய வழிகளை அறிந்து கொள் வதின் மூலம், அந்த அறிவுரை வழி நடந்து பயில் வதின் மூலம், உடல் நலம் பெறுதல்.

உடல் நலத்திற்கென்று உரிய பயிற்சிகளில், தேவையானதை மட்டும் தே ர் ந் .ெ த டு த் து க் கொண்டு, உறுப்புக்களை இயக்கிப் பயன் பெறுதல். சுக வாழ்வுக்கும் ஆதாரமான செயல்களாக இந்த இயக்கங்கள் மூலம் பெறுவதையும் நாம் இத் துடன் இணைத்துக் கொள்ளலாம்.

உடலியக்கத்தின் நோக்கமும் குறிக்கோளும்

உடலியக்கம் என்பது உடலோடு தொடர்ந்து நிகழ்ந்து வருவது. அவ்வாறு நிகழ்கின்ற உடலியக்க (), udogorrass 5 (Physical Activity), 2-L-606ir 2-6irGot இருக்கும் முக்கிய உறுப்புக்களை (Vital organs) அதிக மாக செயல்படத் துாண்டுகின்ற சக்தி படைத் தனவாக அமைந்து விடுகின்றன.

உதாரணமாக, ஒருவன் ஒடுகிருன் என்ருல், இதயம், நுரையீரல், மற்றும் நரம்பு மண்டலம் அனத்தும் தூண்டப் பெற்று, அவன் ஒடுவதற் கேற்ற சக்தியினை அளிக்கின்றன அல்லவா!

அதே போல்தான், உடற்கல்வி மூலம், உடற் கல்வி பயிற்சி முறைகளில் பங்கு பெறுகின்ற ஒருவருக்கு என்னென்ன பயன் கிடைக்க வேண்டும்

உ. மு.-2