பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

(குரங்கு போல குனிந்து நடப்பதோ, மிருகங்கள் போல் தரை பார்த்து நடப்பதோ நன்ருக இருக்குமா என்பதனை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.) 5. உடல் நலம் பெறுகின்ற பொழுதே, சுயக் » : (i)til Irr@lb (Self-discipline) außgi விடுகிறது.

அதன் பயணுக தன்னைப் பற்றிய ஒருவித பெருந் தன்மையான உணர்வு, அதன் வழியாகச்செய்கின்ற செயல்களில் உயர்ந்த அம்சம் உள்ள செயல் முறை, பிறருடன் சேர்ந்து பணியாற்ற விழையும் கூட்டுறவு மனப்பான்மை, எதையும் செய்யும்போது திருத்த மாகச் செய்யும் ஆற்றல்.

இத்தனை ஆற்றலையும் சக்தியையும், சக்தி ைெறந்த தசையமைப்பும் சக்தி நிறைந்த உள்ளுறுப்புக்களும் சிறப்புறப் பணியாற்றும் நன்மையால் மட்டுமே பெறமுடியும். அத்தகைய உடலே இத்தகைய உணர்வுகளே உண்டாக்கும்.

6. தன் சக்தியையும், ஆற்றலையும் உணர்ந்து கொண்ட ஒருவரது செயலியக்கத்தால், தன்னல் பிறருக்குத் தேவையானதைச் செய்யும்போது, அதற்கேற்றவாறு இயங்க முடிகிறது.

தனது உரிமை என்ன, கடமை என்ன, தன் வறுடைய குழுவில் தன்னுடைய பங்கு என்ன, பிறருடன் சேர்ந்தால் திறன்கள் எவ்வாறு செழுமை பெறுகின்றன என்பனவற்றைப் புரிந்து கொண்டு, செயல்படும் ஆற்றலையும் அளிக்கிறது.

7. நடுவர் அளிக்கும் தீர்ப்புக்குத் தலை வணங்குதல், எதிராளிகளே மதித்து நடத்தல், தைரியமாக இயங்குதல், தன்னம்பிக்கையுடன்