பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.3

1, síos» pửura, sólói ög ésù (Attention Position)

ஒவ்வொரு பயிற்சிக்கு முன்னும் நிற்க வேண் டிய தயார் நிலை. உடல் முழுவதையும் છે விறைப்பாக வைத்து நெஞ்சினை நேராக ..o.o. நிமிர்த்தி, கைகளிரண்டும் தொடையருகே பக்கவாட்டில் இருக்குமாறு வைத்து, நேர் கொண்ட பார்வையுடன், குதிகால்கள் சற்று நெருங்கியும், முன் பாதங்கள் கொஞ்சம் இடைவெளி இருப்பதுபோன்ற அமைப்புடனும் நிற்றல்.

2. Québurg, soldi (Position)

பயிற்சி முடிந்ததும், ஆரம்பநி (போலவே இருக்க வேண்டும், அதாவது முதல் எண்ணிக்கைக்கு ஏற்ப நிற்க வேண்| الم=

(இது W டும் என்று வருகிற நிலை. முன்னர் கூறிய W விளக்கம் அனைத்தும் இதற்கும் பொருந்

\ து10 .

| | |

LJ °

LA \\ இயல்பாக, விறைப்பாக நிமிர்ந்து நிற்பது என்று இருப்பதுதான் என்ருலும், அகலக் கால் வைத்து நில் என்கிறபோது, அந்த இடை வெளி அந்தந்த ஆளின் உயரத்திற்கேற்பவே

அமையும்.

கால்களை அகற்றி வைத்து நில் (Feet Apart

Position)