பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

சிறுவர்களாக இருந்தால், சுமார் 6 அங்குலத்தி

♔. லிருந்து 12 அங்குலமும், இளைஞர் களாக இருந்தால் 12 அங்குலத்தி லிருந்து 18 அங்குலம் வரை, ஏறத் தாழ தோள் அகலம் இருப்பது போல் வைத்து நிற்கவும்.

4. ஓரடி கால் வைத்து #6 (One Step Position)

இயல்பாக நிற் கும் நிலையிலிருந்து, Â¥ ரடி ைவ த த ல SS # ே பக்க வாட்டில், முன்புறம், பின்புறம் என்ற பல திசைகளில் வரும். அது அந்தந்தப் பயிற்சிக்கு ஏற்ப நிற்க வேண்டிய நிலை.

ஒரடி என்ருல் ஒரு தப்படி