பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

அல்லது காலடி என்று அர்த்தம். அதற்காக ஒரு தப்படி தானே என்று, சமநிலை இல்லாமல் கீழே விழுந்து விடுவதுபோல, கால்களை அகலப் பரப்பிய வாறு, ஆடி அசைந்தவாறு நிற்கக்கூடாது.

ஒரடி எடுத்து வைத்தாலும், இயல்பாக, விறைப் புடன் நிமிர்ந்து நிற்கின்ற தன்மையில்தான் நிற்க

வேண்டும்.

5. கைகளை பக்கவாட்டில் உயர்த்து (Arms Side Ward

Raise Position)

கைகள் இரண்டையும் பக்கவாட்டில் உயர்த்தி நீட்டி விரிக்கும்போது, தோள்களின் அளவுக்கு சம

மான (Equal) அளவு இருப்பது போன்ற அமைப்புடன் இருக்க வேண்டும்.

கைகளை தோள் உயர அளவுக்குமேலாக உயர்த் திலுைம், பார்ப்பதற்கு அருவெறுப்பாக இருப்ப