பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

துடன், செய்கின்ற பயிற்சிக்குரிய பலன்களும் முறை யாகக் கிடைக்காமல் போய்விடும்.

இடதுகை நுனியிலிருந்து தோள்களின் அள வோடு வலதுகை நுனிவரை, ஒரு நேர்க்கோடு கிழித் தாற் போன்ற அளவு அமைவதுபோல உயர்த்தி, நிமிர்ந்த நெஞ்சுடன் நிற்க வேண்டும்.

வற்புறுத்திக் கூறினலொழிய, உள்ளங்கைகள் எப்பொழுதும் தரை பார்த்தே இருக்க வேண்டும்.

6. கைகளை தலைக்குமேல் உயர்த்து (Arms upward raise position)

கைகளை தலைக்கு மேலே உயர்த்தும் போது, உள்ளங்கைகள் இரண்டும் ஒன்றையொன்று பார்ப்பது போல வைத்துக்கொண்டு, கைகள் காதுகளே தொடுவது போல உரசிய தன்மையில் செல்வதுபோல உயர்த்த வேண்டும்.

கைகளை விறைப்பாக நீட்டியிருக்க வேண்டும். கழுத்தை அப்படியும் இப்படி யும் வளைக்காமல் நேர் கொண்ட பார்வையுடன் நிற்க வேண்டும்.

7, 6» 338m apsirų plh ÉL@ (Arms forward raise)

கைகள் இரண்டையும் நெஞ்சுக்கு நேராக விறைப்பாக நீட்டியிருக்கவும். பயிற்சிக்கு ஏற்ரும்