பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

போல, உள்ளங்கைகள் ஒன்றையொன்று போல அல்லது தரையைப் பார்த் திருப்பது போல நீட்டவும்.

நிற்கும் நிலை விறைப்பாக, நிமிர்ந்து நில் என்று நிற்பதற் கேற்றவாறு கால் வைத்திருப்பது போல்தான்.

8. மடக்கு அல்லது

வளைத்திடு (Bend)

நீட்டி யிருக்கும் கைகளை ம டக் கு என்பதற்கும், முன் புறமாக அல்லது குனிந்து நில் என்பதற்கும் இந்த வார்த்தை பயிற்சி களின்போது அடிக்கடி வரும். கீழே படம் காண்க.