பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r* ===

6. எடையிலா வெறுங்கைப் * - . பயிற்சிகள் :

o (Free Arm Type Exercises)

- --- - - ------- ------

ஆரும் வகுப்பு (முதல் பருவம்)

(1) 1. கைகள் இரண்டையும் (நெஞ்சுக்கு) முன் புறமாக நீட்டி பிறகு மேலே உயர்த்தி, குதிகால் உயர கட்டை விரல்களில் நில். 2. கைகள் இரண்டையும் பக்கவாட்டிற்குக் கொண்டு வந்து கீழ் இறக்கி, குதிகால்கள் தரையில் பட-நில். (2) 1. தலைக்கு மேலே கைகள் இரண்டிையும்

உயர்த்தி-மடிக்கு.