பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

(3) 1.

(4)

(5)

39

. கைகளிரண்டையும் பக்கவாட்டிற்குக்

கொண்டு வந்து, தலையைப் பின்புறமாக அழுத்தித் தள்ளு (press). to கைகளை தலைக்கு மேலே உய ர் த் தி மடக்கி-தலையைநிமிர்த்து. இயல்பாக நிமிர்ந்து நில்.(position) இடுப்பின் இருபுறமும் கைகளை வைத்து

நில்.

12 அங்குலம்- அளவு- * . கால்களை

அகற்றி-குதித்து நில். +

18 அங்குலம்-கால்களை அகற்றிக் குதித்து

நில். ! { .

இயல்பாக நிமிர்ந்து நில்.

ుః இருபுறமும் கைகளை வைத்து © .

இடது கையை முன்னல் நீட்டி -வலது

காலால் உதை. (kick).

வலது கையை முன் நீட்டி- இடது காலால் உதை. -

இயல்பாக நிமிர்ந் து நில்.

. கைகள் இரண்டையும் பக்க வாட்டில் விரித்து, இடது காலை பக்க வாட்டில் ΦΤιφ. (Step) எடுத்து வைத்து நில். கைகளை தலைக்கு மேலே உயர்த்தி, இடது புறமாக இடுப்பை வளை. - -