பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(10) 1.

2.

3.

4.

(11) 1.

(12) 1.

4 I

கைகள் இரண்டையும் பக்கவாட்டில் விரி. இடுப்பை இடதுபுறமாக வளை (Bend). இடுப்பை நிமிர்த்து. இயல்பாக நிமிர்ந்து நில்.

கைகளை பக்கவாட்டில் விரித்து, கைகளை மடக்கி, தோள்களின் மீது வை. இடுப்பை இடதுபுறமாக வளை (Bend). இடுப்பை நிமிர்த்து. இயல்பாக நிமிர்ந்து நில். கைகளை பக்கவாட்டில் விரித்து, கால்களை பக்கவாட்டில் விரித்துக் குதித்து நில். இடதுபுறமாக இடுப்பைத் திருப்பு (Twist) முன்புறமாக இடுப்பைத் திருப்பு. இயல்பாக நிமிர்ந்து நில். - * (முதல்இரண்டு பருவங்களின்பயிற்சிகளே மூன்ருவது பருவத்திற்கும் பொருந்தும்)

ஏழாம் வகுப்பு (முதல் பருவம்)

(13) 1.

2.

(14) 1.

2.

கழுத்தை விறைப்பாக வைத்து நில். இயல்பாக இரு. கைகளை (நெஞ்சுக்கு) முன்புறமாக நீட்டு.

முழங்கால்களை முழுவதுமாக மடித்து, கைகளைக் கீழ்ப்புறமாக இறக்கி வந்து, பக்கவாட்டில் தரையை தொடு.