பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(15) 1.

(18) 1.

2.

42

முன் மாதிரியே நில்.

இயல்பாக நிமிர்ந்து நில். கைகளை முன்புறமாக நீட்டி, பிறகு, தலைக்குமேலே உயர்த்தும் போதே, இடது காலை பின்னல் வை.

கைகளை முன்புறமாகக் கொண்டு வந்து, கீழே இறக்கி, இடது காலை முன்போல் கொண்டு வந்து நில். -

கைகளைப் பக்கவாட்டில் விரித்து வைத்து முழங்கால்களை மடித்து உட்கார். ; : கைகளைப் பக்கவாட்டிலிருந்து உயர்த்தி மடக்கித் தலையின் மேல் வை. முன் மாதிரியே இரு. இயல்பாக நிமிர்ந்து நில். - பயிற்சியின் ஆரம்ப நிலை: கழுத்தை விறைப்பாக வைத்து நில். - தலையை பின்புறமாக அழுத்தித் தள்ளு. (Press) - தலையை முன்புபோல்,தளர்த்திக்கொண்டு வந்து நில். (Relax)

கைகள் இரண்டும், முழங்கால்களுக்கிடை

  • .

யில் இருக்கும் தரையைத் தொட்டுக் கொண்டிருப்பது போல, முழங்கால்களை மடித்து, முழுதுமாகக் குந்தியிரு (Squat).

முழங்கால்களை மட்டும் நிமிர்த்தி நீட்டு.