பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

அதேபோல், கடைசி எண்ணிக்கை வரும்வரை, குனிந்து,மாறிமாறிஇடதுகையால்வலதுகால்கட்டை விரலையும், வலது கையால் இடது கால் கட்டை விரலையும்தொட்டு, தொடர்ந்து பயிற்சி செய்யவும். (22) இடுப்பில் கைகளை வைத்து நில். -

1. இடது காலை முன்புறமாகத் துக்கி வைத் திருக்க, வலதுகால் கட்டை விரலை நன்கு தரையில் ஊன்றி,முழங்கால்களை விறைப் பாகவைத்து 4 எண்ணிக்கைக்கு நொண்டி шиф. (Нор). 2. 5முதல் 8 எண்ணிக்கை வரை, வலதுகாலே முன்புறமாகத் தூக்கியிருக்க, இடது காலால் நொண்டியடி.

(23) இடுப்பில் கைகளை வைத்து நில்.

1. முழங்கால்களை அரை அளவு மடித்து நில்.

(Half knee bend)

2. முழங்கால்களேமுழு அளவு மடித்துக்குந்து. 3. முன்மாதிரியே நில். 4. கால்களை நிமிர்த்திஇயல்பாக நிமிர்ந்துநில்.

1. கைகளை முன்புறமாக நீட்டி, முழங்கால் களை முழுவதுமாக மடித்துக் குந்து. 2. கைகளை தலைக்கு மேலே உயர்த்தி,குதிகால்

உயர, முன் காலால் நில். 3. முன் மாதிரியே இரு. 4. இயல்பாக நிமிர்ந்து நில்.