பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

எட்டாம் வகுப்பு (முதல் பருவம்)

(2.5) 1. இடுப்பில் கைகளை வைத்து, இடது காலை

(26)

(27)

(28)

2.

l

o

இடப்புறமாக எடுத்து வை.

கைகளை பக்கவாட்டில் விரித்து இடுப்பினை இடது புறமாகத் திருப்பு (Twisi). முன் மாதிரியே நில். இயல்பாக நிமிர்ந்து நில்.

கைகளை முன்புறமாக நீட்டி (தலைக்கு) மேலே உயர்த்தி கால்களை அகற்றிக்

குதித்து நில்.

முன்புறமாகக் கீழே குனிந்து கைகளால் தரையினைத் தொடு. i =

முன் மாதிரியே நில். இயல்பாக நிமிர்ந்து நில். குதித்து, கால்களை அகல விரித்து நின்று,

கழுத்தை நிமிர்த்தி நில்.

இடுப்பை முன்புறமாக வளை(Bend). முன் மாதிரியே நில். ... " இயல்பாக நிமிர்ந்து நில்.

கைகளை பக்கவாட்டில் விரித்து நீட்டி, இடது பக்கத்தில் இடது காலே எடுத்து

ᎧᎧᎧ ! . .

கைகளை தலைக்கு மேலே உயர்த்தி வைத்து இடது பக்கமாக இடுப்பை வளை.