பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. முன் மாதிரியே நில். . 4. இயல்பாக நிமிர்ந்து நில். - o (29) . கால்களை அகல விரித்து, முழங்கால்களை விறைப்பாக நிமிர்த்தி வைத்து, கைகளை தளர்ச்சியாகத் தொங்கவிட்டு, முன்புற மாகக் குனிந்து நில். - 2. 1 முதல் 4 எண்ணிக்கைக்குள் இடதுபுற மும் வலதுபுறமும், இடுப்பு சுழல்வது போலவும், கைகள் சுற்றுவது போலவும்

வேகமாக சுழற்று. (30) 1. கைகளை முன்புறமாக நீட்டி, தலைக்கு மேலே உயர்த்திக் கால்களை விரித்துக் குதி. 2. பக்கவாட்டில் கைகள் கீழ்புறமாக இறங்கி வருவது போலக் குதித்து,கைகளை சேர்த்து நில். - எட்டாம் வகுப்பு (இரண்டாம் பருவம்) (31) 1. கைகளை முன்புறமாக நீட்டி, தலைக்கு மேலே உயர்த்தி, குதிகால்களை உயர்த்து. 2. கைகளை முன்புறம் நீட்டி, முழங்கால்களை

மடக்கிக் குந்து. - 3. முன் மாதிரியே நில். 4. இயல்பாக நிமிர்ந்து நில். (32) 1. கைகளை பக்கவாட்டில் விரித்து, இரு கால் களையும் விரித்துக் குதித்து, இடது பக்க மாகத் திரும்பு (Twisi).