பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(55)

(36)

48

பயிற்சித் தொடக்கம்

இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு முழங்கால்களை முழுவதும் மடித்துக் குந்து. -

ஒன்று முதல் நான்கு எண்ணிக்கை வரை, நான்கு முறை முன்புறமாகக் குதித்து சென்று, பிறகு பின்புறமாகவே நான்கு முறை குதித்து வா (Return).

முன் போல நில். (கைகள் தரையில் தொட்டுக் கொண் டிருப்பது போல, குந்தியிரு.

பயிற்சித் தொடக்கம்

கைகளை (அழுத்தி) ஊ ன் றிய படி, கால்களே பின்புறமாக நீட்டு. o

கைகளும் GBG53*lò(Chest) தரையைத் தொடும்படி வளை.

முன் மாதிரியே இரு.

இயல்பாக நிமிர்ந்து நில். (முதல் இரண்டு பருவங்களுக்குரிய பயிற்சிகளே மூன்ரும் பருவத்தி, கும் பொருந்தும். தெளிவுறப் பயில்க.)