பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

ஒன்பதாம் வகுப்பு (முதல் பருவம்) (37) 1. கைகளை பக்கவாட்டில் விரித்து, பிறகு

2.

(38) 1.

(39) 1.

3.

4.

(40) 1.

Lot-à(5 (Bend). * * * கைகளை பக்கவாட்டில் விரித்து-தலையை பின்புறமாகத் தள்ளி அழுத்து. முன் மாதிரியே செய். - * * இயல்பாக நிமிர்ந்து நில். கைகளை முன்புறம் நீட்டி தலைக்கு மேலே உயர்த்தி, இடது காலை இடது பக்கமாக எடுத்து வை. . . . ) தலையையையும், இடுப்பையும் பின்புற

மாகத் 3,67(65. (Press)

முன் மாதிரியே செய். இயல்பாக நிமிர்ந்து நில். இடது முழங்காலை மட்டும் மேலே தூக்கி

உயர்த்தி, அதனை இரு கைகளாலும் கோர்த்துக் கொள். * -

முன் நெற்றியால் முழங்காலைத் தொடு வதற்காக. முன்புறமாக வளைந்து தொடு.

முன் மாதிரியே நில். இயல்பாக நிமிர்ந்து நில். கைகள் இரண்டும், இரண்டு கால்களுக் கிடையே உள்ள தரையைத் தொடுவது போல முழங்கால்களை மடித்துக் குந்து.

உ.மு.-4