பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

2.இடது காலை மட்டும் இடதுபுறமாக நீட்டு.

3.முதல் எண்ணிக்கை போல இரு.

4.இயல்பாக நிமிர்ந்து நில்.

(41) 1. கைகள் இரண்டையும்பக்கவாட்டில்விரித்து இடது காலை இடதுபக்கமாக எடுத்துவை. 2.இடது காலை இடதுபக்கமாக எடுத்துவை.

3.முன் மாதிரியே நில்.

4. இயல்பாக நிமிர்ந்து நில்.


கைகள் இரண்டையும் பக்கவாட்டில் விரித்து, கால்கள் அகலமாக வந்துநிற்கும் படி குதித்து நில். (இடது கணுக்காலே வலது கை பிடிக்க.)

இடுப்பை தாழ்வாக வளைத்துக் குதித்து, வலது கையால் இடது கணுக்காலைப்பிடி.

முன் மாதிரியே நில். இயல்பாக நிமிர்ந்து நில்.

ஒன்பதாம் வகுப்பு (இரண்டாம் பருவம்)

(43) 1.

2.

3.

கைகளிரண்டையும் பக்கவாட்டில் மடித் திருக்க, இடது முழங்காலே மேற்புறமாக உயர்த்து. - கைகளை பக்கவாட்டில் நீட்டி, இடது காலை முன்புறமாக நீட்டு. முன்மாதிரியே நில்.