பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( ዕ0)

(51)

3.

53

இடது காலை முன்புறமாகச் சாய்த்து (டபnge) இடுப்பை முன் பக்கமாக வளை.

முன் மாதிரியேநில். இயல்பாக நிமிர்ந்து நில்.

கைகளை முன் பக்கமாக வளைத்து, குதி கால்களை உயர்த்து. -

கைகளை பக்கவாட்டில் வேகமாக விரித்து (Fling), முழுஅளவு முழங்கால்களை வளை (Bend).

முன் மாதிரியே நில். இயல்பாக நிமிர்ந்து நில். கைகளிரண்டையும் முன்புறமாக நீட்டி, இடது காலை இடது பக்கமாக எடுத்து

ബ . உள்ளங்கை மேற்புறமாக இருக்க பக்க வாட்டில் கைகளை விரித்து, கழுத்தைப் பின்புறமாகத் தள்ளு(Press). . கைகளை முன்புறமாகக் கொண்டு வந்து தலையை சற்று தாழ்த்தி நில். இயல்பாக நிமிர்ந்து நில்.

. . . . . . கைகளை பக்கவாட்டில் விரித்து, இடது காலை இடது பக்கமாக எடுத்து வை.

. இடது கையை இடப்புறமாக வேகமாக

விரித்து (Fling) வலது கையை தலைக்கு