பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(69) 1.

59

கைகளை முன்புறமாக நீட்டி, இடது. காலை முன்புறமாக சாய்த்து நில் (டபnge).

. கைகளைப் ப க் க வா ட் டி ல் வைத்து,

இடுப்பை முன்புறமாக வளைத்து நில்.

. முன்மாதிரியே நில்.

4.

(70) 1.

இயல்பாக நிமிர்ந்து நில். கைகளை மடக்கித் தோள்களின் மீது வைத்து, குதிகால்களை உயர்த்து.

கைகளை தலைக்கு மேலே உயர்த்தி, இடது.

காலை (ஒரடி) முன்புறமாக எடுத்து வை.

. முன்மாதிரியே நில். . இயல்பாக நிமிர்ந்து நில்.

(71) 1,

இடுப்பில் கைகளை வைத்து இடதுகாலே (ஒரடி) முன்புறமாக எடுத்து வை.

. கைகளை பக்கவாட்டில் விரித்து, தலையை

பின் புறமாக அழுத்தி நில்.(Press)

3. முன்மாதிரியே நில்.

(72) 1.

4.

. இயல்பாக நிமிர்ந்து நில்.

கைகளை இடுப்பில் வைத்து, இடதுகாலை பக்கவாட்டில் எடுத்து வை. -

. இடுப்பை முன்புறமாக வளைத்து நில். . இடுப்பை பின்புறமாகக் கொண்டு சென் ԱՈ}

இயல்பாக நிமிர்ந்து நில்.