பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

3. வலது கையை முன்புறமாக நீட்டி இடது

காலால் உதை. -

'.

4. இயல்பாக நிமிர்ந்து நில்.

(5) 1. கைகளிரண்டையும் பக்கவாட்டில்விரித்து இடதுகாலை இடது பக்கமாக ஒரடி வை (Step). -

2. கைகளை தலைக்கு மேலே உயர்த்தி இடிது

புறமாக இடுப்பை வளை. - ...

3. கைகளை பக்கவாட்டிற்குக் கொண்டுவந்து

இடுப்பை நிமிர்த்தி நில்.

4. இயல்பாக நிமிர்ந்து நில். (6) 1. இடுப்பின் இருபுறமும் கைகளைவைத்துநில்.

2. இடுப்பு உயரத்திற்கு வருவதுபோல,முழங்.

கால்களே உயர்த்தி ஒரே இடத்தில் நின்று கொண்டே ஓடு (14 எண்ணிக்கை).

3. முதல் எண்ணிக்கை போல நில். 4. இயல்பாக நிமிர்ந்து நில். 17) 1. கைகள தலைக்கு மேலே உயர்த்தி மடக்கி, முழங்கால்களை முழுக்க மடக்கிக் குந்து (Squat).

2. எழுந்து இயல்பாக நில்.

(8) 1. கைகளே பக்கவாட்டில் உயர்த்தி, இடிது

காலை இடது பக்கம் வை.