பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

(21) நிற்கும் நிலை: கால்களை அகற்றி நில். உள்ளங் கைகள் மேலே பார்ப்பது போல, கைகளைப் பக்கவாட்டில் விரித்து நில். 1. இடுப்பை வளைத்து முன்புறமாகக் குனிந்து வலது கையால், இடதுகால் கட்டை விரலைத் தொடு.

(22) 1. இடுப்பின் இருபுறமும் கைகளை வைத்து

நில். 2. ஒன்று முதல் 4 எண்ணிக்கைகளுக்கு, இடது காலே முன்புறமாக உயர்த்தி, வலதுகால் கட்டை விரலால் நன்கு தரை யில் ஊன்றியபடி, முழங்கால்களை விறைப் பாக வைத்துக் கொண்டு நொண்டியடி. (НОР).

3. 5 முதல் 8 எண்ணிக்கை வரை, வலது காலை முன்புறமாகத்துக்கி, இடது காலால் நொண்டியடி.

§ 23) இடுப்பின் இருபுறமும்கைகளைவைத்துநில்.

1. முழங்கால்களை அரை அளவு மடித்துக்

g;53). (Half Knee Bend)

2. முழங்கால்களை முழு அளவு மடித்துக்

குந்து.

3. முதல் எண்ணிக்கை போல இரு.