பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(31) 1.

(32)

(33)

(34)

2.

3.

4.

69

கைகளை முன்புறமாக (தலைக்கு) மேலே உயர்த்தி, குதிகால்களை உயர்த்தி நில். கைகளை முன்புறம் நீட்டி, முழங்கால்களை முழுதும் மடக்கி உட்கார். முதல் எண்ணிக்கை போல நில். இயல்பாக நிமிர்ந்து நில். கால்களை அகலமாக விரித்துக் குதித்து நின்று, கைகளைப் பக்கவாட்டில் விரித்து, இடுப்பினை இடப்பக்கமாகத் திருப்பு. இடுப்பினை வலது புறமாகத் திருப்பு (Twist). o இடுப்பினை முன்புறமாகத் திருப்பு. இயல்பாக நிமிர்ந்து நில்.

பயிற்சியின் ஆரம்பநிலை: கைகளிரண்டையும் கொக்கிபோலக் கோர்த்து நில். (Clasp)

1.

இடதுகாலை உயர்த்தி, கோர்த்திருக்கும் கைகளுக்கிடையே (கைகளின் பிடியை விடாமல்) நுழை. நுழைத்தகாலை மறுபடியும் முன்போல நிலைக்கு கொண்டுவா. (மாற்றி மாற்றி செய்.)

கைகளை தலைக்கு மேலே உயர்த்தி, கால்களை

1.

சற்று அகற்றி நில். கைகளே கீழ்புறமும், பின்புறமும் சுற்றி வீசியவாறு (Swing) (நாற்காலியில் அம ரும் பாவனை)முழங்கால்களை அரைஅளவு மடித்துக் குந்து.