பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(35)

(36)

3.

4.

70

கைகளை மேற்புறமாக விரைந்து வீசி, (மேலே உள்ள ஒரு பொருளை எட்டித் தொடும் பாவனை போல) தாவு. (Leap)

பயிற்சி ஆரம்ப நிலை; இடுப்பின் இரு புறமும் கைகளை வைத்து, (முழு அளவு) முழங்கால்களை மடித்துக் குந்து. 1 முதல் நா ன் கு எண்ணிக்கை வரை, நான்கு முறை துள்ளிக்குதி. பிறகு இயல் பாக இருப்பதுபோல் நி மிர் ந் து நில் (Attention). பயிற்சி ஆரம்ப நிலை: தோள்களின் மீது கைகளை மடக்கி வை.

கைகளை தலைக்கு மேல் உயர்த்தி, முழு அளவு முழங்கால்களை மடித்துக் குந்து. இயல்பாக எழுந்து நிமிர்ந்து நில். கைகளை பக்கவாட்டில் உயர்த்தி, இடது காலை முன்புறமாக ஒரடி வைத்து நில். கைகளை தலைக்கு மேல் உயர்த்தி, இடது காலை முன்புறமாக சாய்த்து நில். (Lunge, முதல் எண்ணிக்கை போல நில்.

இயல்பாக நிமிர்ந்து நில்.

(38) கைகளைப் பக்கவாட்டில் தலைக்கு மேலே

உயர்த்தி, கால்களை அகற்றிக் குதித்து நில். கைகளை கால்களுக்கிடையில் இருக்கு மாறு வேகமாக வீசு.(Swing)