பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

4.

7 I

முதல் எண்ணிக்கை போல நில்.

இயல்பாக நிமிர்ந்து நில்.

(39) வேகமாகக் கைகளை வீசும் பயிற்சிகள். (Swing)

(40) பயிற்சி ஆரம்ப நிலை: தோள்களின் மீது கை

2.

களே வைத்து நில்.

வலது முழங்காலை மடித்து (Bend) இடது

காலை பின்புறமாக உயர்த்து. முதல் எண்ணிக்கை போல நில்.

(41) பயிற்சி ஆரம்ப நிலை: கைகளை தலைக்குமேல்

(42) 1,

(43) 1.

உயர்த்தி மடித்து நில்.

கைகளை தலைக்குமேலே நீட்டி உயர்த்தி,

வலது முழங்காலை மடித்து, இடதுகாலே முன்புறமாக நீட்டி நில்.

இயல்பாக நிமிர்ந்து நில்.

கைகளை மு ன் புற மா க தலைக்கு மேல்

உயர்த்தி, குதிகால்களை உயர்த்து.

கைகளைப் பக்கவாட்டில் நீட்டு.

முதல் எண்ணிக்கை போல நில்.

இயல்பாக நிமிர்ந்து நில்.

கைகளை முன்புறமாக மடக்கி, குதிகால் களே உயர்த்து.