பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

2. இடது காலை இடது பக்கமாக நீட்டு.

.ே இடது காலே முன்னிருந்த இடத்திற்குக் கொண்டு வந்து முழங்காலை முழு அளவு LDL-565 (Bend).

4. இயல்பாக நிமிர்ந்து நில்.

o

(54) 1. கை களை ப் பக்கவாட்டில் வைத்து,

கால்களை அகற்றிக் குதித்து நில். 2. இடுப்பை முன்புறமாக வ ளே த் து க் குனிந்து, வலது கையால் இடது கணுக் காலைப் (பற்றிப்) பிடி (Grasp).

இடுப்பை நிமிர்த்தி நில்.

(55) 1. கைகளை முன்புறமாக தலைக்கு மேலே

உயர்த்தி, இரு கைகளையும் கோர்த்துப் பிடித்துக் கொண்டு கால்களை அகற்றிக் குதித்து நில். =

2. இடுப்பை முன்புறமாக வ ளே த் து க் குனிந்து, கைகளை கால்களுக்கிடையிலே வேகமாக வீசு. (Swing)

3. முதல் எண்ணிக்கை போல நில்.

4. இயல்பாக நிமிர்ந்து நில்.

(56) 1. கைகளை தலைக்கு மேலே மடக்கிய

வண்ணம், இடது முழங்காலை முன்புற மாக உயர்த்தி நில்,