பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

657) 1.

(58) 1.

(59) 1.

2.

76

கைகளை பக்கவாட்டில் நீட்டி, இடது காலை முன்புறமாக நீட்டி வை. முதல் எண்ணிக்கை போல நில். இயல்பாக நிமிர்ந்து நில்

கைகளை முன்புறமாக உயர்த்தி, இடது காலை முன்புறமாக எடுத்து வை. இடது காலை முன்புறமாகச் சாய்த்து (Lunge) நிற்க, அந்த இடது முழங்காலுக் கிடையில் கைகளைக் கொண்டு சென்று , கை தட்டு. முதல் எண்ணிக்கை போல நில். இயல்பாக நிமிர்ந்து நில்.

கைகளை முன்புறமாக உயர்த்தி, இடது பக்கமாக இடது காலை (ஒரடி எடுத்து)

6Ꮘh ©J .

கைகளைப் பக்கவாட்டில் வைத்து, இடது காலை பக்கவாட்டில் சாய்த்து நில் (Lunge) முதல் எண்ணிக்கை போல நில்.

இயல்பாக நிமிர்ந்து நில்,

இடது கையை முன்புறமாகத் தலைக்கு மேலே உயர்த்தி, வலது கையை பின்புற மாக நீட்டி, இடது காலை முன்புறமாகச் சாய்த்து நில்.

வலது கரத்தை தலைக்கு மேலே உயர்த்தி இடது கரத்தைப் பின்புறமாக நீட்டி,