பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 7

வலது காலை முன்புறமாகச் சாய்த்து

நிற்பது போல மறுபுறம் திரும்பி நில். (About Turn). -

3. முதல் எண்ணிக்கை போல நில். 4. இயல்பாக நிமிர்ந்து நில்.

(60) 1. கைகளை தலைக்கு மேல் வைத்து, இடது பக்கமாக இடது காலே எடுத்து வைத்து

2. இடுப்பை இடது பக்கமாக வளத்து, இடது

காலை இடப்புறமாக சாய்த்து நில். 3. முதல் எண்ணிக்கை போல் நில். 4. இயல்பாக நிமிர்ந்து நில். (61) 1. கழுத்தை விறைப்பாக வைத்து, இடது

காலை முன்புறமாக வைத்து நில். . 2. இடுப்பை முன்புறமாக வளத்துக் குனிந்து, இடது காலை முன்புறமாகச் சாய்த்து støv. (Lunge) 3. முதல் எண்ணிக்கை போல நில், 4. இயல்பாக நிமிர்ந்து நில்.

குறிப்பு: எங்கெங்கு மூச்சிழுத்துச் செய்யும் பயிற்சி களே இணைத்துக்கொள்ள முடியுமோ, ஆங் காங்கே சேர்த்துக் கொள்ளவும் .

பத்தா ம் வகுப்பு (62) 1. கைகளை முன்புறமாக மடக்கி,குதிகால்களை

உயர்த்து.