பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் நவராஜ் செல்லை : . . . . . மைப்பு சிங்கார அ. க.வே இப்படிப்பட்ட சீரமைப்பு 5TT <安{、八。心 விளங்கும் துலங்கும். 2. கூரழகு என்றால் சி .பு மிகுந்த அழக விருப்பம் கொள்ள வைக்கின்ற அழகு. கூர்மையான அ ز8 نوی = ~ o 1. சக - == * † ----- :^ú ~• ~ * w 3. நேரழகு என்றால் தோரணை (Pos:re) f^ 華 駐 •. ‘. རྒོ༑་རྡཟླ - ཟླ་ H ~ F* * r *, - r. - - * * ...") ". i. *. * rr - , - நiைறாலும், நடந்தாலு: 9 کے}.." : "; தாலும, ې ټ{:لايمiئ: 芭莎妍 باليونان( , எப்படி இருந்தாலும் பார்ப்பதற்கு அழகாகத் தோன்றும் உடலமைப்பு. அற்புத வடிவமைப்பு. ஆமாம். நேரழகு என்றால் உண்மையான அழகு. யாரும் உடன்பாடு கொள்ளுகின்ற அழகு. 4. பேரழகு என்றால் உங்களுக்குத் தெரியாததா! பெருமை சேர்க்கும் அழகு. மேலே கூறிய அழகினையும், ஆற்றலையும், அறிவாண்மையையும், அற்புதத் திறமைகளையும் ஆன்ற பெருமைகளையும் பெற விரும்புபவர்களுக்குப் பெரிதும் துணை நிற்பது பயிற்சிகளே! ஆமாம் எல்லாமே உடலை இயக்கும் பயிற்சிகளும் உடற்பயிற்சிகளும்தான். பயிற்சிகள் என்றால் என்ன? உடற் பயிற்சிகள் என்றால் என்ன? நமக்கு வேண்டிய எடைப் பயிற்சிகள் என்றால் என்ன? வினாவுக்கு விடை காண்போம் வாருங்கள்