பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் நவராஜ் செல்லை : 3 1 2. எடை ஏந்தியை ஒரு துள்ளல் மூலம் தலைக்கு மேலே துக்கிக் காட்டி நிற்றல் (Clear and Jerk) ஒவ்வொருவருக்கும் 3 வாய்ப்புக்கள் உண்டு. அதில் யார் அதிக எடைகளைத் துக்கிக் காட்டுகின்றாரோ, அவரே அந்தப் பிரிவுப் போட்டியில் வென்றவராவார். இனி எடைப் பயிற்சிக்கும் ைைடத் துக்கலுக்கும் உள்ள வேறுபாடுகளை பட்டியலிட்டுப் பார்ப்போம். எடைப் பயிற்சி எடைத் துருக்கல்: 1. இது ஒரு பயிற்சித் திட்டம், 1. இது ஒரு ஒலிம்பிக் போட்டிக்குரிய பயிற்சித் نtiساسا أي ሶ v 2. தேவையான அளவு 2. எவ்வளவு அதிகமாக எடைகளை மட்டம் ஏந்திச் எடைகளைத் தூக்க முடியும் செய்கிற பயிற்சி எனற முயற்சிக்கும் இலட்சியம் 3. எடைகளைப் பலமுறை 3. இது தலைக்கு மேலே ஏற்றி இறக்கி, உயர்த்தி, ஒரே முறை ஏற்றி இறக்கி தாழ்த்தி, திரும்பத திரும்பச வைத்து விடுவது. வேறு F

செய்வது. .نان: لي، فنت في في زمة للئا 4. உடல் இயக்கத்திற்கு இப்படித்தான் தூக்க கட்டுப்பாடு இல்லை. வேண்டும் என்ற விதிகள் குறிப்பிட்ட விதிகள் இல்லை. உண்டு. மீறினால் வெற்றி ஆனால் எப்படி சீராகச் செய்ய வாய்ப்பு பறிபோய்விடும். வேண்டும் என்ற கட்டாயம் இரண்டே இரண்டு தூக்கும் உண்டு. கட்டளையும் . இ. முறைகள்தான் உண்டு.