பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் நவர செல்லை. . J5 5. எடைப் பயிற்சிக்கான சாதனங்கள் ‘Equipments) 1. நீண்ட இரும்புக் கழி (தண்டு) (Bar) நீண்ட இரும்புத் தண்டின் நீளம், பொதுவாக 5 அடி முதல் 6 அடி நீளம் வரை இருக்கும். அகில உலக எடைத் துக்கும் போட்டிகளுக்கான இரும்புத் தண்டின் நீளம் 7 அடி இருக்க வேண்டும். இரும்புத் தண்டின் விட்டலானது 9 அங்குலத் திலிருந்து 1 அடி வரை இருக்கலாம். பொதுவாக, 5 அல்லது 6 அடி நீளமுள்ள இரும்புத் தண்டின் எடையானது 15 முதல் 25 பவுண்டு இருக்க வேண்டும். பொதுவாக, இரும்புத் தண்டானது எஃகின்ால் ஆனதாக இருப்பது நல்லது. ஏனெனில் அதிக எடைகளை இருபக்கமும் கோர்த்துச் சேர்க்கிறபோது.