பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் நவராஜ் செல்லையா 37 3. கை இயக்குப் பயிற்சிக் கருவி (Swing Bell) படத்தில் உள்ளது போல, எடைகள் நடுவில் சேர்க்கப்பட்டு இருபுறத்திலும் கைகளால் பிடித்துக் கொண்டு பயிற்சி செய்யப் பயன்படும் கருவி . அதுபோலவே, இரும்புத் துண்டின் இருபுறமும் எடைகள் சேர்க்கப்பட்டிருக்க, நடு பாகத்தைப் பிடித்துக் கொண்டு பயிற்சி செய்யப் பயன்படும் கருவி. இதற்கு சிறு எடை ஏந்தி (Dum Bel) என்று கூறுவார்கள். (படம் பார்க்க) 1. esa&zx 9 a senswcwnst Rollen Qs றத்தாழ 20 அங்குலம் நீளமுள்ள இரும்புத் துண்டு. அதன் மையத்தில் சிறு துளை. அதன் வழியாக ஒரு கயிறு நுழைக்கப்பட்டு, கயிற்றின் நுனியில் எடைத் தட்டு ஒன்று கட்டப்பட்டிருக்கும். (படம் பார்க்க) கீழே தொங்சிக் கொண்டிருக்கும் எடைத் தட்.ைமேலே கொன்டு இதழிற முயற்சியில், கையி: