பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள் குவிக்கப்போய் சேற்றைப் பூசிக் கொண்டது போல, உடலுக்கு அழகு தேடப் போய், உடலுக்கு வேதனையை விளைவித்துக் கொள்ளக் கூடாதல்லலா ஆகவே, நீங்கள் ஒரு காரியம் செய்தாக வேண்டும். அதுதான் உடலைப் பதப்படுத்தும் காரியம். உடலைப் பதப்படுத்துதல் என்பது. உடலழகுப் பயிற்சிகளாகும். அதாவது, செய்யப் போகிற எடைப் பயிற்சிகளுக்கு ஏற்ப, உடலைத் தளர்தி, வெப்பப்படுத்தி, உறுப்புக்களைப் பதமான நிலையில் தயார்படுத்துகிற செயலாகும். உடலைப் பதப்படுத்துவது எதற்காக? 1. உடலின் சக்தியை அதிகம் வீணாக்காமல், வேண்டிய அளவுக்குப் பயன்படுத்தி, மிகுதியான பயனை அடைவது. 2. செய்யப் போகிற பயிற்சிகளுக்காக உடலைத்

  • - His

gurữ Qguaug (Physical readiness) 3. என்ன செய்யப் போகிறோம். எவ்வளவு முடியும் என்கிற திட்டங்களை முழுவதுமாக முடித்து விடுகின்ற மனப் பக்குவத்தை செயல்படும் உணர்வைத் தயார் Q&tilago (Mental readiness) H உடலுறுப்புக்களைத் தமது விருப்பதிற்கு ஏற்றவாறு. கோக் வேலை வாங்கத்தான் இந்தப் பதப்படுத்தும்

  • .தவுகின்றன.