பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் நவராஜ் செல்லையா 45 பதப்படுத்தும் பயிற்சிகள் 1. நின்ற இடத்திலிருந்தே ஒடுதல் (On the spot running) (905 fluol to) 2. குதித்துக் கால்களை அகற்றி நின்று, தலைக்கு மேலே கைகளைக் கொண்டு போய் தட்டி, மீண்டும் குதித்துக் கால்களைச் சேர்த்து, கைகளைப் பக்கவாட்டிற்குக் கொண்டு வருதல். (பாping ing) (ஒரு நிமிடம்) 3. இந்த முறையிலே 4 எண்ணிக்கையில் செய்தல். 8 crosoflá;60&u%do Q&tioco (4 Counts and 8 Counts Jumping jag) (9G ÉlußLub) 4. விறைப்பாக நின்று. கைகளை மேலே உயர்த்தவும். அங்கிருந்து குனிந்து வந்து முழங்கால் களை மடக்காமல், பாதங்களைத் தொடுதல். பிறகு நிமிர்ந்து நிற்றல். (20 முறை) 5. கைகளை நெஞ்சுக்கு நேராக முன்புறம் நீட்டி வைத்து. அப்படியே அரைக் குந்தலாக முழங்கால்களை மடக்கி வைத்து அமர்தல் (Half squat) (20 முறை) 6. அப்படியே கீழே (தரையில் படாமல்) 2-to-5m (556). (Full Squat) (200p60p) 7. கால்களை முடிந்தவரை அகற்றி நின்று பக்கவாட்டில் கைகளை முழுதாக நீட்டி, பிறகு குனிந்து, வலது கையால் இடது கால் கட்டை விரலைத் தொடுதல். பிறகு இடது கையால் வலது கால் கட்டை விரலைத் தொடுதல். இப்படி மாற்றி மாற்றிச் செய்தல் (Alternative Toz touro, இப்படிச் செய்வதால் உடலின் ஒவ்வொரு பாகமும் பதமடைந்து. உழைப்.க்குத் தயாராகிவிடுகின்றது.